10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு FCI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 4,710 காலிப்பணியிடங்கள்!

0
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு FCI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 4,710 காலிப்பணியிடங்கள்!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு FCI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 4,710 காலிப்பணியிடங்கள்!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு FCI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 4,710 காலிப்பணியிடங்கள்!

இந்தியாவில் புட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள 4,710 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிபுரிய விரும்புபவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

காலிப்பணியிடங்கள்:

இந்தியாவில் கொரோனா அலை தாக்கத்தில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் தற்போது மத்திய மாநில அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது மத்திய மாநில அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது. அரசுத் துறையை தொடர்ந்து தனியார் துறைகளும் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (FCI) நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Exams Daily Mobile App Download

அதில் பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு, இமாச்சலப் பிரதேசம், டெல்லி, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் இயங்கும் புட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் 4,710 பணியிடங்கள் உள்ளதாகவும் விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் recruitmentfci.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதில் குரூப் 2 வில் 35 பணியிடங்களும், குரூப் 3 இல் 2521 இடங்களும், குரூப் 4 இல் (சௌகிதார்) 2154 இடங்களும் நிரப்பப்படும்.

இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு – ஆரம்ப ஊதியம் ரூ.25,000..!

கல்வித்தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட போர்ட்-இல் இருந்து 8 மற்றும் 10ம் வகுப்பு அல்லது பட்டதாரி நிலைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரார்கள் எழுத்துத் தேர்வு, உடல் பரிசோதனை, பொறுமைத் தேர்வு (patience test) மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர். காலிப்பணியிடம் குறித்த விவரங்களை அறிய, இந்திய உணவுக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here