Twitter மூலமா இனி டிஜிட்டல் Payments பண்ணலாம்… பணமும் சம்பாதிக்கலாம் – முழு விவரம் உள்ளே!

0
Twitter மூலமா இனி டிஜிட்டல் Payments பண்ணலாம்... பணமும் சம்பாதிக்கலாம் - முழு விவரம் உள்ளே!
Twitter மூலமா இனி டிஜிட்டல் Payments பண்ணலாம்... பணமும் சம்பாதிக்கலாம் - முழு விவரம் உள்ளே!
Twitter மூலமா இனி டிஜிட்டல் Payments பண்ணலாம்… பணமும் சம்பாதிக்கலாம் – முழு விவரம் உள்ளே!

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க் இதற்காக பல ஆயிரம் கோடிகளை வங்கிகளில் கடனாக வாங்கி உள்ளார். இதனை ஈடு செய்யும் பொருட்டு மூலமாக ட்விட்டர் மூலமாக அதிக லாபத்தை ஈட்டுவதற்காக புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். இது தொடர்பான கூடுதலான தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம்.

ட்விட்டர்

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள எலான் மஸ்க் கடன் சில மாதங்களுக்கு முன்பாக ட்விட்டரை வாங்கியுள்ளார். இதற்காக இவர் பல ஆயிரம் கோடி ரூபாய்களை வங்கிகளிடமிருந்து கடனாக பெற்றுள்ளார். இந்த கடன்களை திரும்ப செலுத்த ட்விட்டரில் சில மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக எலான் மஸ்க் கூறியிருந்தார். ட்விட்டரில் ப்ளூ டிக் வாங்கியுள்ள பிரபலங்கள் அனைவரும் பணம் செலுத்திய பிறகே பயன்படுத்த முடியும் என்ற வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றார்.

Follow our Instagram for more Latest Updates

இந்த நிலையில் இது தொடர்பாக எலான் மஸ்க் கூறியிருப்பதாவது, ப்ளூ டிக் வாங்கியுள்ள பிரபலங்கள் ஆப் ஸ்டோர்களில் உள்ள ஆப் பர்ச்சேஸ் மூலமாக தங்களின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி பணம் செலுத்த வேண்டும். மேலும் ட்விட்டர் வாயிலாக பங்கு சந்தைகளில் முதலீடு செய்து அதிக லாபத்தை பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க விசா பெறுவதில் முன்னேறிய இந்தியா – 2023ல் இரண்டாம் இடம்!

Exams Daily Mobile App Download

இதன் மூலமாக தனிநபர் சம்பாதிக்க இயலும். இதை அடுத்து எந்தவொரு வங்கி கணக்கிற்கும் நீங்கள் ட்விட்டர் வாயிலாக பணத்தை பரிமாறிக் கொள்வதற்கான வசதிகளும் கொண்டு வரப்படும் கூறியுள்ளார். இதனால் ட்விட்டரை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் அதிக லாபங்களும் இந்நிறுவனத்திற்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!