ரூ.83000 கோடி வருமான வரி செலுத்த உள்ள எலான் மஸ்க் – வைரலாகும் பதிவு! நெட்டிசன்கள் விமர்சனம்!

0
ரூ.83000 கோடி வருமான வரி செலுத்த உள்ள எலான் மஸ்க் - வைரலாகும் பதிவு! நெட்டிசன்கள் விமர்சனம்!
ரூ.83000 கோடி வருமான வரி செலுத்த உள்ள எலான் மஸ்க் - வைரலாகும் பதிவு! நெட்டிசன்கள் விமர்சனம்!
ரூ.83000 கோடி வருமான வரி செலுத்த உள்ள எலான் மஸ்க் – வைரலாகும் பதிவு! நெட்டிசன்கள் விமர்சனம்!

டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க் இந்த ஆண்டு வருமான வரியாக இந்திய நாட்டு மதிப்பின்படி ரூ.83000 கோடி செலுத்துவதாக தெரிவித்துள்ளார். இது மக்களிடையே பெரிதும் பேசப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரூ.83000 கோடி வருமான வரி:

அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று டெஸ்லா நிறுவனம். அந்நாட்டு மக்களிடம் அதிக புகழ் பெற்ற டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் வருமான வரி கட்டும் சிக்கலில் அடிக்கடி பேசப்படும் ஒருவர். தற்போது அமெரிக்க டாலர் 11 மில்லியன் தொகையை இந்த ஆண்டு வருமான வரியாக கட்டுவதாக அறிவித்துள்ளார். இந்த பதிவு ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

TCS நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் – முக்கிய விவரங்கள் இங்கே!

11 மில்லியன் டாலர் என்பது ஒரு தனி நபர் செலுத்தும் அதிகபட்சமான வருமான வரி என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பின்படி 11 மில்லியன் அமெரிக்க டாலர் என்பது ரூ.83000 கோடி ஆகும். IRS எனப்படும் அமெரிக்காவின் உள்நாட்டு வருமான சேவை துறை, எலான் மஸ்க் செலுத்தும் வருமான வரி தான் எங்கள் துறை பெறவிருக்கும் அதிகமான தொகை என்று குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை (டிச.22) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

கடந்த 5 ஆண்டுகளில் எலான் மஸ்க் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2300 சதவீதத்திற்கு மேல் உயரந்ததோடு 151 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை பெற்று உலகில் 2வது பணக்காரரான திகழ்கிறார். இந்திய ரூபாய் மதிப்பில் 151 பில்லியன் டாலர் என்பது ரூ.11,46,000 கோடி ஆகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!