தமிழகத்தில் நாளை (ஜூலை 6) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (ஜூலை 6) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூலை 6) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூலை 6) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணி தவறாமல் நடைபெற்று வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணி நடைபெறும் போது மின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சில மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும். அந்த வகையில், சென்னையில் நாளை எந்தெந்த ஏரியாக்களில் மின்தடை ஏற்படும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

மின்தடை :

சென்னையில் நாளை (ஜூலை 6) மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் தாம்பரம், கிண்டி, அடையார், ஐடி காரிடர், போரூர், கே.கே நகர், அம்பத்தூர், மாதாவரம், ஆவடி, வியாசர்பாடி துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனவும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

தாம்பரம் பகுதி : பெரும்பாக்கம் மெயின் ரோடு, முனுசாமி நகர், புஷ்பா நகர் சிபிஐ காலனி, ரங்கநாதபுரம் மாடம்பாக்கம் மாடம்பாக்கம் மெயின் ரோடு, திருமகள் நகர், திருவள்ளுவர் தெரு, ராஜாஜி நகர், ராஜகீழ்பாக்கம் வேணுகோபால் சுவாமி நகர், ரங்கா நகர், சதாசிவம் நகர், மாருதி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

TN Job “FB  Group” Join Now

கிண்டி பகுதி: ராஜ்பவன், ஆலந்தூர், ஆதம்பாக்கம், வானுவம்பேட்டை, டி.ஜி.நகர், தசரதபுரம், நங்கநல்லூர் மடிப்பாக்கம் ஷீலா நகர், குபேரன் நகர், பெரியார் நகர் மூவரசம் பேட்டை ஐயப்பா நகர், கணேஷ் நகர், காந்தி நகர், ராகவா நகர், அண்ணா நகர் புழுதிவாக்கம் ராஜா தெரு, ராகவன் நகர், அம்மன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையார் பகுதி : டைடல் திருவீதி அம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, பெரியார் தெரு, அண்ணா தெரு பெசன்ட் நகர் கங்கை தெரு, டைகர் வராதாசாரியர் தெரு, ருக்குமணி ரோடு, அஷ்டலட்சுமி கார்டன், திருமுருகன் தெரு சாஸ்திரி நகர் 1 முதல் 4வது தெரு சிவகாமிபுரம், கங்கையம்மன் கோயில் தெரு, எல்.ஐ.சி காலனி, காமராஜர் நகர் அடையார் 1வது மெயின் ரோடு, சாஸ்திரி நகர் கொட்டிவாக்கம் நியூ பிச் ரோடு, திருவள்ளுவர் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தமிழக அரசு ஊழியர்களின் வீட்டை இடிக்க உத்தரவு? திடீர் அறிவிப்பு!

ஐடி காரிடர் பகுதி : துரைப்பாக்கம் சுப்ராயன் நகர், பாண்டியன் நகர், பாலமுருகன் கார்டன் தரமணி அண்ணா நெடுஞ்சாலை, கோவிந்தசாமி நகர், ஜி.கே மூப்பனார் தெரு திருவான்மியூர் ராமலிங்கம், வ.உ.சி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர் பகுதி: ஒண்டி காலனி, சரவணா நகர், திருப்பதி நகர், சுப்புலட்சுமி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே.நகர்: ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், வடபழனி, கே.கே.நகர் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதி, தசரதபுரம் பகுதி, பகுதி, கே.கே.நகர் மேற்கு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூர் பகுதி: பாடி அப்பாதுரை தெரு, டி.எம்.பி நகர், காமராஜ் தெரு, பெரியார் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

மாதாவரம் பகுதி: ஜிஎன்டி ரோடு, மா.போ,சி வேதா தெரு, கனகசத்திரம், தட்டான்குளம் ரோடு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி பகுதி: புதிய காவலர் (சி.டி.எச் ரோடு) குடியிருப்பு, வி.ஜி.என். ஸ்டாபோர்டு,

வியாசர்பாடி பகுதி: வி.எஸ்.மணி நகர், கிருஷ்ணா நகர், ரங்கா கார்டன், பெருமாள் நகர், விநாயகபுரம், கே.கே.ஆர் நகர், அம்பத்தூர் நகர், பர்மா காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!