மின் கட்டணத்தை பாதியாக குறைக்க புதிய கருவி – மார்ச் மாதம் முதல் விற்பனை!!

0
மின் கட்டணத்தை பாதியாக குறைக்க புதிய கருவி - மார்ச் மாதம் முதல் விற்பனை!!
மின் கட்டணத்தை பாதியாக குறைக்க புதிய கருவி - மார்ச் மாதம் முதல் விற்பனை!!
மின் கட்டணத்தை பாதியாக குறைக்க புதிய கருவி – மார்ச் மாதம் முதல் விற்பனை!!

நீங்கள் எப்பொழுதும் மின்விசிறி, ஏசி மற்றும் பிற மின்சார சாதனங்களை அதிகம் பயன்படுத்துகிறீர்களா? உங்களின் மின் கட்டணத்தை குறைக்க சூப்பரான கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதலான தகவல்களை பார்ப்போம்.

பவர் ஸ்டேஷன்

நாட்டில் கோடை காலம் தொடங்க இருக்கும் நிலையில், மின்சாரத்தின் பயன்பாடுகள் அதிகமாக இருக்கும். இதுமட்டுமல்லாமல் உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால், மின்விசிறிகள் மற்றும் ஏசி மிகவும் அவசியமானதாகும். இதனால் உங்களின் மின் கட்டணம் அதிகரிக்கூடும். இதனை கட்டுப்படுத்தும் விதமாகவும் மற்றும் மின் தடையின் போது, சிக்கல் ஏற்பட்டாலும் தற்போது இதற்கு EnjoyCool 1,200 W 11-in-1 பவர் ஸ்டேஷன் என்ற புதிய கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

இது பவர் ஸ்டேஷன் அதிக திறன் கொண்ட 1,008 Wh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதற்கு ஒருமுறை சார்ஜ் செய்தால், மின் நிலையம் நாள் முழுவதும் பொருட்களை இயக்க முடியும். இதன் மூலம் டிவி, ஏசி, ஸ்மார்ட்போன், லேப்டாப், புரொஜெக்டர், ட்ரோன் ஆகியவற்றை இயக்க முடியும். மேலும் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் பேட்டரி குறைவாக இருக்கும்போது SOS சிக்னல் காண்பிக்கப்படும்.

NET தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசு வேலை – வெளியான சூப்பர் அறிவிப்பு!!

மேலும் இதில் பேட்டரி மேலாண்மை அமைப்பு இருப்பதால் அதிக வெப்பநிலை மற்றும் அதிக மின்னழுத்தம் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது. இதன் எடை 11 கிலோ எடையுடன் ரூ. 56,120க்கு கிடைக்கிறது. இந்த பவர் மிஷின் முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விற்பனை வருகிற மார்ச் மாதம் முதல் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!