தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும்..!
ஈரோடு EIT பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Librarian, Skilled Assistant / Lab Assistant பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியான மற்றும் திறமை வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பிக்கவும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | EIT Polytechnic College |
பணியின் பெயர் | Librarian, Skilled Assistant / Lab Assistant |
பணியிடங்கள் | 11 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
EIT Polytechnic பணியிடம்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி, EIT பாலிடெக்னிக் கல்லூரியில் Librarian, Skilled Assistant / Lab Assistant பணிக்கு என்று மொத்தம் 11 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
EIT பாலிடெக்னிக் தகுதிகள் :
Librarian பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Library Science / Information Science / Documentation Science பாடப்பிரிவுகளில் Master’s degree தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும் அல்லது அதற்கு இணையான Professional Degree முடித்து, NET, SLET , SET போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கூடுதல் சிறப்பாகும்.
Skilled Assistant / Lab Assistant பணிக்கு Industrial Training Institute certificate / NTC / NAC கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
EIT Polytechnic வயது வரம்பு :
- Librarian பணிக்கு 57 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- Skilled Assistant / Lab Assistant பணிக்கு 36 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
EIT பாலிடெக்னிக் ஊதிய விவரம் :
- Librarian பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.57,700/- முதல் ரூ.2,05,500/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
- Skilled Assistant / Lab Assistant பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.19,500/- முதல் ரூ.62,000/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இப்பணிகளுக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்த தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
சிறந்த coaching centre – Join Now
EIT Polytechnic தேர்வு முறை ;
- Merit List
- Written Test / Skill Test
- Interview
EIT பாலிடெக்னிக் விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் கீழ் உள்ள விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை The Correspondent, EIT Polytechnic College, Kavindapadi – 638455 என்ற முகவரிக்கு 30.01.2022 அன்று மாலைக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் செய்ய வேண்டும்.