தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!

0
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!

ஈரோடு EIT பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Librarian, Skilled Assistant / Lab Assistant பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியான மற்றும் திறமை வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி, EIT பாலிடெக்னிக் கல்லூரியில் Librarian, Skilled Assistant / Lab Assistant பணிக்கு என்று மொத்தம் 11 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Librarian பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Library Science / Information Science / Documentation Science பாடப்பிரிவுகளில் Master’s degree தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும் அல்லது அதற்கு இணையான Professional Degree முடித்து, NET, SLET , SET போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கூடுதல் சிறப்பாகும்.
  • Skilled Assistant / Lab Assistant பணிக்கு Industrial Training Institute certificate / NTC / NAC கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • Librarian பணிக்கு 57 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் Skilled Assistant / Lab Assistant பணிக்கு 36 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Librarian பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.57,700/- முதல் ரூ.2,05,500/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
  • Skilled Assistant / Lab Assistant பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.19,500/- முதல் ரூ.62,000/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இப்பணிகளுக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்த தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
  • விண்ணப்பதாரர்கள் Merit List, Written Test / Skill Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

EIT பாலிடெக்னிக் விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை The Correspondent, EIT Polytechnic College, Kavindapadi – 638455 என்ற முகவரிக்கு 30.01.2022ம் தேதிக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!