மாதம் ரூ.3,40,000/- ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு..!

0
மாதம் ரூ.3,40,000/- ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு..!
மாதம் ரூ.3,40,000/- ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு..!
மாதம் ரூ.3,40,000/- ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு..!

பொறியாளர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Director(Technical) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 24.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • பொறியாளர் இந்தியா நிறுவனத்தில் Director (Technical) பணிக்கு தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில்
    பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் பொறியியல் படித்தவராக இருக்க வேண்டும். மேலும் Chemical Engineering படித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

  • விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 5 ஆண்டு பணி புரிந்த முன் அனுபவம் கொண்டவராக இருப்பது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் 45 வயதுக்கு குறையாமலும் 60 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று வயது வரம்பு நிர்ணயம் செய்துள்ளது. வயது தளர்வுகள் சம்பந்தப்பட்ட தகவலுக்கு அறிவிப்பினை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் திறமையுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் மாத ஊதியமாக ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Engineers India Ltd விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 24.02.2022 ம் தேதிக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here