EIL இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 – ரூ.3 லட்சம் சம்பளம்

0
EIL இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 - ரூ.3 லட்சம் சம்பளம்
EIL இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 - ரூ.3 லட்சம் சம்பளம்
EIL இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 – ரூ.3 லட்சம் சம்பளம்

பொறியாளர்கள் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Director பணிக்கு காலி பணியிடம் உள்ளதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு திறமை வாய்ந்த பொறியாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி மற்றும் அனுபவம் போன்ற முழு விபரங்களும் இப்பதிவில் கொடுத்துள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Engineers India Ltd
பணியின் பெயர் Director
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
EIL காலிப்பணியிடம் :

வெளியிட்டுள்ள EIL அறிவிப்பில், தற்போது Director பதவிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

EIL கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடபிரிவில் Engineering டிகிரி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் MBA / Post Graduate முடித்திருந்தால் கூடுதல் சிறப்பாகும்.

EIL முன் அனுபவம் :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Technical / Operational / Project Management experience / exposure at a senior level of management ல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் காணலாம்.

EIL வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

EIL ஊதிய தொகை :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ. 1,20,000/- முதல் ரூ. 3,40,000/- (IDA) ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

EIL தேர்வு முறை:

இப்பணிக்கு நேர்காணல் மூலம் தகுதியான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

EIL விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 31.03.2022 அன்றுக்குள் நேரிலோ அல்லது தபால் வாயிலாக அனுப்ப கேட்டுக்கொள்கிறோம். இப்பணிக்கு விண்ணப்பங்கள் கால தாமதமாக அல்லது சரியாக பூர்த்தி செய்யப்படும் இருந்தால் நிராகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

DOWNLOAD NOTIFICATION

EIL WEBSITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!