மாதம் ரூ.2,20,000/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது…!

0
மாதம் ரூ.2,20,000/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது...!
மாதம் ரூ.2,20,000/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது...!

மாதம் ரூ.2,20,000/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது…!

இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று முன்னதாக வெளியானது. அதில் காலியாக உள்ள Manager (Biotechnology), Assistant General Manager, Scientific Officer, Architect and Sr. Architect பணிகளுக்கு என 5 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
EIL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • 30.11.2021ம் தேதியின் படி விண்ணபட்டிகாரர்களின் அதிகபட்ச வயது 44 ஆக இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் B.E./B.Tech/ M.Sc/ M.E./M. Tech/ B. Arch/ M. Arch படித்திருக்க வேண்டும்.

சிறந்த TNPSC Coaching Centre – Join Now

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.60,000/- முதல் 2,20,000/- வரை வழங்கப்படும்
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் 20.12.2021 அன்றுக்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் ஆனது முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!