EESL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.3,00,000/-

0
EESL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.3,00,000/-
EESL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.3,00,000/-

EESL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.3,00,000/-

எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Director (Finance) பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Director (Finance)பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக EESL அறியவிப்பு வெளியாகியுள்ளது.

Director வயது வரம்பு :

அதிகபட்சம் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

EESL கல்வித்தகுதி :
  • Cost Accountant/ Chartered Accountant/ Full time MBA (Finance)/ Full time PGDM (Finance) அல்லது அதற்கு இணைய தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Finance Management, Accounting, Budgetary Control, International Finance, Working Capital Managements, Resource Mobilization பணிகளுக்கு 24 வருட பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
EESL ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.1,50,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,00,000/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

ஆர்வமுள்ளவர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுள்ளவர்கள் வரும் 20.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download EESL Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!