ஜீவாவின் முன்னாள் காதலி காவ்யா தானா? அதிர்ச்சியில் ப்ரியா – ஈரமான ரோஜாவே 2 ட்விஸ்ட்!!

0
ஜீவாவின் முன்னாள் காதலி காவ்யா தானா? அதிர்ச்சியில் ப்ரியா - ஈரமான ரோஜாவே 2 ட்விஸ்ட்!!
ஜீவாவின் முன்னாள் காதலி காவ்யா தானா? அதிர்ச்சியில் ப்ரியா - ஈரமான ரோஜாவே 2 ட்விஸ்ட்!!
ஜீவாவின் முன்னாள் காதலி காவ்யா தானா? அதிர்ச்சியில் ப்ரியா – ஈரமான ரோஜாவே 2 ட்விஸ்ட்!!

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் காவ்யா தான் ஜீவாவின் முன்னாள் காதலி என்ற உண்மையை ப்ரியா தெரிந்து கொள்ள போகிறார். இதனால் அதிரடியான பல திருப்பங்களும் சீரியலில் நடக்க உள்ளது.

முன்னாள் காதலி:

ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் பார்த்திபன் – காவ்யா மற்றும் ஜீவா – ப்ரியா ஜோடிகளின் காதல் கதை மிகவும் சுவாரஸ்யமாக சென்று வருகிறது. ஆரம்பத்தில் இருந்து காவ்யா உடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று பார்த்திபன் பல முறை காவ்யாவின் மனதை மாற்ற முயற்சிகளை செய்து வந்தார். ஆனால், பார்த்திபனின் அம்மாவின் சூழ்ச்சியால் அவை அனைத்தும் நிறைவேறாமல் ஆகிவிட்டது.

எழில் – அமிர்தா திருமணத்தால் சிக்கலில் சிக்கிய பாக்கியா.. வீட்டை விட்டு அனுப்பிய ஈஸ்வரி, கோபி!

தற்போது காவ்யா பார்த்திபனுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறார். சூழ்நிலை காரணமாக பார்த்திபன் காவ்யா மீது மிகுந்த கோவத்தில் இருக்கிறார். இதேபோல், ப்ரியா ஜீவாவை காதலிக்க தொடங்கி விட்டார். ஜீவாவின் தோழி காயத்ரி பேசுவதற்கு கூட மிகவும் பொஸசிவ் ஆக நினைக்கிறார். இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஜீவா திருமணத்திற்கு முன்னர் காவ்யாவை தான் காதலித்து வந்தார் என்ற உண்மை ப்ரியாவிற்கு தெரிய வருகிறது. இதனால், குடும்பத்தில் ஒரு பெரிய பூகம்பம் வெடிக்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!