மதுரையில் ரூ.65000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மதுரையில் ரூ.65000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மதுரையில் ரூ.65000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மதுரையில் ரூ.65000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Project Coordinators, Business Development Executive, IT Manager போன்ற பல்வேறு பணிகளுக்கு என இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் (EDII) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Entrepreneurship Development Institute of India (EDII)
பணியின் பெயர் Project Coordinators, Business Development Executive, IT Manager and Others
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.09.2022
விண்ணப்பிக்கும் முறை E-mail

 

இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன காலிப்பணியிடங்கள்: :

இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் (EDII) காலியாக உள்ள Project Officers, Project Coordinators, Business Development Executive, IT – Manager, Marketing Executive, Multi Media Executive, Fashion Designer, Enterprise Support Associate, Finance Officer, Project Manager, Master Trainer, Credit Linkage Expert மற்றும் Market Linkage Expert ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

EDII கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Rural Management, Social work, Economics, Computer Application, Engineering போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate, B.Com, BA, BBA, Master Degree, MBA ஆகிய Degree-களில் ஏதேனும் ஒன்றை பெற்றவராக இருக்க வேண்டும்.

இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணிக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

Exams Daily Mobile App Download

EDII தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

EDII விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை (Resume) விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப [email protected], [email protected], [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (05.09.2022) வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

Download Notification Pdf 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!