இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை – மாத ஊதியம்:ரூ.50,000/-

0
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை - மாத ஊதியம்:ரூ.50,000/-
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை - மாத ஊதியம்:ரூ.50,000/-
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை – மாத ஊதியம்:ரூ.50,000/-

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் (EDII) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Project Coordinator, Business Analyst பணிக்கு என்று தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் மற்றும் இணைப்புகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம். ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Entrepreneurship Development Institute of India (EDII)
பணியின் பெயர் Project Coordinator, Business Analyst
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.03.2022 & 04.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
EDII காலிப்பணியிடம்:

தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Project Coordinator, Business Analyst பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

EDII கல்வித் தகுதி:

Project Coordinator பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Rural Management / Social work பாடப்பிரிவில் Masters Degree டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Business Analyst பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Civil / Electronics பாடப்பிரிவில் CA / ICWA / BE / B.Tech / MBA டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

EDII முன் அனுபவம்:

Project Coordinator பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய Micro Enterprise / Entrepreneurship Development / Self Employment / Livelihood / Womens related schemes & projects பிரிவில் 3 வருடம் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

சிறந்த coaching centre – Join Now

Business Analyst பணிக்கு விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசின் கீழ் project financial appraisals / DPR preparation போன்ற பிரிவில் 4 வருடம் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

EDII ஊதிய விவரம்:

Project Coordinator பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது மாத ஊதியமாக ரூ.50,000/- முதல் ரூ.55,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Business Analyst பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

EDII தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

EDII விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் விண்ணப்ப படிவத்தை தயார் செய்து [email protected] என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் Business Analyst பணிக்கு 02.03.2022 ம் தேதி மற்றும் Project Coordinator பணிக்கு 04.03.2022ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

EDII Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here