ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

1
ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள் !!!
ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பினை அண்மையில் தான் வெளியிட்டது. அந்த ரயில்வே அறிவிப்பில் Efficiency Inspector பணிகளுக்கு என 02 காலியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

ECIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அடிப்படை கணினி அறிவு இருக்க வேண்டும்
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் Level 6 வரை ஊதியம் பெறுவர்.
  • விண்ணப்பதாரர்கள் Viva-Voce Test, Screening of Service Record மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 15.01.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின்பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். இறுதி தேதி வருவதற்கு முன்னரே விரைவாக விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் ECR
பணியின் பெயர் Efficiency Inspector
பணியிடங்கள் 02
கல்வித்தகுதி Graduate Degree
ஊதியம் Level 6
தேர்ந்தெடுக்கும் முறை Viva-Voce Test, Screening of Service Record
கடைசி தேதி 15.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

Download Notification

Official Site

TNEB Online Video Course

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here