பட்டம் பெற்றவர்களுக்கு ரயில்வேயில் பணிபுரிய வாய்ப்பு !!

0
பட்டம் பெற்றவர்களுக்கு ரயில்வேயில் பணிபுரிய வாய்ப்பு !!
பட்டம் பெற்றவர்களுக்கு ரயில்வேயில் பணிபுரிய வாய்ப்பு !!

பட்டம் பெற்றவர்களுக்கு ரயில்வேயில் பணிபுரிய வாய்ப்பு !!

ரயில்வே துறையின் கிழக்கு மத்திய மண்டலத்தில் இருந்து காலியாக உள்ள Efficiency Inspector பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரயில்வேயில் Efficiency Inspector பணிகள் காலியாக உள்ளதால் அதற்கு தகுதியான மற்றும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம். இப்பணிகளுக்கான தகுதிகளை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் பின்னர் விரைவாக பதிவினை மேற்கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் East Central Railway
பணியின் பெயர் Efficiency Inspector
பணியிடங்கள் 2
கடைசி தேதி 28.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ரயில்வே காலிப்பணியிடங்கள் :

Efficiency Inspector பணிகளுக்கு 02 காலியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில்வே கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் கல்வி நிலையங்கள்/பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • மேலும் கணினி சார்ந்த செயல்பாடுகளில் அதிக அனுபவம் பெற்றிருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

ரயில்வே ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் Level-6 வரை சம்பளம் வழங்கப்படும்.

ரயில்வே தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Viva-Voce மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.12.2020 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification of East Central Railway Recruitment 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!