ECL நிறுவனத்தில் 244 காலியிடங்கள் – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான சூப்பர் சான்ஸ்!
Eastern Coalfields Limited (ECL) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Security Guard பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தமாக 244 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Eastern Coalfields Limited |
பணியின் பெயர் | Security Guard |
பணியிடங்கள் | 244 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 23.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Email Id |
Eastern Coalfields Limited பணியிடங்கள்:
Security Guard பணிக்கென 244 பணியிடங்கள் Eastern Coalfields Limited-ல் காலியாக உள்ளது.
Security Guard கல்வி தகுதி:
இப்பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிறுவனங்கள் / பள்ளிகளில் 08ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Security Guard வயது வரம்பு:
இந்த ECL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
Security Guard சம்பளம்:
Security Guard பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.
CIPET நிறுவனத்தில் ரூ.40,000/- மாத சம்பளத்தில் பணிபுரிய வாய்ப்பு – அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!
ECL தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு தகுதியான நபர்கள் Physical Standard Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ECL விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த ECL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 23.11.2023 அன்றுக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.