12 வது தேர்ச்சி பெற்றவரா? ரூ.31,852/- ஊதியத்தில் 300க்கு மேற்பட்ட மத்திய அரசு காலிப்பணியிடங்கள் !

0
12 வது தேர்ச்சி பெற்றவரா? ரூ.31,852/- ஊதியத்தில் 300க்கு மேற்பட்ட மத்திய அரசு காலிப்பணியிடங்கள் !
12 வது தேர்ச்சி பெற்றவரா? ரூ.31,852/- ஊதியத்தில் 300க்கு மேற்பட்ட மத்திய அரசு காலிப்பணியிடங்கள் !
12 வது தேர்ச்சி பெற்றவரா? ரூ.31,852/- ஊதியத்தில் 300க்கு மேற்பட்ட மத்திய அரசு காலிப்பணியிடங்கள் !

Eastern Coalfields Limited (ECL) நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Mining Sirdar பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Eastern Coalfields Limited (ECL)
பணியின் பெயர் Mining Sirdar
பணியிடங்கள் 313
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ECL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Mining Sirdar பணிக்கென 313 (UR – 127, OBC – 83, EWS – 30, SC – 46, ST – 23, Backlog – 4) பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ECL கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி/Diploma/ Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ECL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,852.56/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ECL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ECL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.03.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here