ECIL நிறுவனத்தில் 40 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

0

ECIL நிறுவனத்தில் 40 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Tradesman B பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், Tradesman B பணிக்கு ஆள் நிரப்புவதற்கு என்று மொத்தமாக 40 காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  • Tradesman B பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசு அனுமதித்த கல்வி நிலையங்களில் 10 வது மற்றும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

  • Tradesman B பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அதிகபட்ச வயதாக 28 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் அவசியம் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • Tradesman B பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.20,480/- மாத ஊதியமாக அளிக்கப்படும். மேலும் இத்துடன் ஆண்டுக்கு ஊதிய உயர்வு 3% உயர்த்தி தரப்படும் என்று தெரிவித்துள்ளது.
  • Tradesman B பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Test / Document Verification / Trade Test ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 22.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!