ECIL நிறுவனத்தில் ரூ.20,480 ஊதியத்தில் பணிவாய்ப்பு – 40 பணியிடங்கள்! இன்றே விரையுங்கள்..!

0
ECIL நிறுவனத்தில் ரூ.20,480 ஊதியத்தில் பணிவாய்ப்பு - 40 பணியிடங்கள்! இன்றே விரையுங்கள்..!
ECIL நிறுவனத்தில் ரூ.20,480 ஊதியத்தில் பணிவாய்ப்பு - 40 பணியிடங்கள்! இன்றே விரையுங்கள்..!
ECIL நிறுவனத்தில் ரூ.20,480 ஊதியத்தில் பணிவாய்ப்பு – 40 பணியிடங்கள்! இன்றே விரையுங்கள்..!

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் எனும் ECIL நிறுவனம் தற்போது Tradesman B பதவிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட Tradesman B பணிக்கு என்று 40 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Electronics Corporation of India Limited (ECIL)
பணியின் பெயர் Tradesman B
பணியிடங்கள் 40
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ECIL Tradesman காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், Tradesman B பணிக்கு ஆள் நிரப்புவதற்கு என்று மொத்தமாக 40 காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Exams Daily Mobile App Download
ECIL Tradesman கல்வித் தகுதி:

Tradesman B பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசு அனுமதித்த கல்வி நிலையங்களில் 10 வது மற்றும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

ECIL Tradesman வயது வரம்பு:

Tradesman B பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அதிகபட்ச வயதாக 28 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் அவசியம் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ECIL Tradesman ஊதிய விவரம்:

Tradesman B பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.20,480/- மாத ஊதியமாக அளிக்கப்படும். மேலும் இத்துடன் ஆண்டுக்கு ஊதிய உயர்வு 3% உயர்த்தி தரப்படும் என்று தெரிவித்துள்ளது.

ECIL Tradesman தேர்வு முறை:

Tradesman B பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Test / Document Verification / Trade Test ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

ECIL Tradesman விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசின் கீழ் செயல்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று 04.06.2022 ம் தேதி முதல் 22.06.2022 ம் தேதி வரையில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயடையாளம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!