ECIL நிறுவனத்தில் ரூ.26,250/-சம்பளத்தில் வேலை ரெடி – 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு!

0
ECIL நிறுவனத்தில் ரூ.26,250/-சம்பளத்தில் வேலை ரெடி - 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு!
ECIL நிறுவனத்தில் ரூ.26,250/-சம்பளத்தில் வேலை ரெடி - 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு!
ECIL நிறுவனத்தில் ரூ.26,250/-சம்பளத்தில் வேலை ரெடி – 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு!

ECIL கீழ் இயங்கிவரும் அணுசக்தி மத்திய பள்ளியில் (AECS) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக TGT, PRT பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவரும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Electronics Corporation of India Limited (ECIL)
பணியின் பெயர் TGT & PRT
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ECIL காலிப்பணியிடங்கள்:

TGT மற்றும் PRT ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ECIL கீழ் இயங்கிவரும் அணுசக்தி மத்திய பள்ளியில் (AECS) நிரப்பப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download
TGT & PRT பணிக்கான தகுதிகள்:
  • Trained Graduate Teacher (TGT)
  • கல்வி – பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree மற்றும் B.Ed Degree
  • வயது – 1.04.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 45 வயது
  • வயது தளர்வு – SC / ST : 05 ஆண்டுகள், OBC : 03 ஆண்டுகள், பெண்கள்- 10 ஆண்டுகள்
  • ஊதியம் – ரூ. 26,250/- மாத ஊதியம், ரூ. 210/- இதர ஊதியம்.

PRT:
  • கல்வி – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் D.El.Ed / B.El.Ed / D.Ed / BEd Degree
  • வயது – 1.04.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 40 வயது
  • வயது தளர்வு – SC / ST : 05 ஆண்டுகள், OBC : 03 ஆண்டுகள், பெண்கள்- 10 ஆண்டுகள்
  • ஊதியம் – ரூ. 21,250/- மாத ஊதியம், ரூ. 170/- இதர ஊதியம்.
ECIL தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

ECIL விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (04.08.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification Link

Application Form Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!