பொறியியல் முடித்தவர்களுக்கு ECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 !!!

0
பொறியியல் முடித்தவர்களுக்கு ECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 !!!
பொறியியல் முடித்தவர்களுக்கு ECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 !!!

பொறியியல் முடித்தவர்களுக்கு ECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 !!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்திய எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆன ECIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் Technical Officer, Scientific Assistant பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ECIL 
பணியின் பெயர் Technical Officer, Scientific Assistant
பணியிடங்கள் 02
Interview தேதி 06.03.2021 & 09.03.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

ECIL நிறுவனத்தில் Technical Officer, Scientific Assistant பணிகளுக்காக 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது..

Electronics Corporation Limited வயது வரம்பு :

31.01.2021 தேதிக் கணக்கின்படி கீழுள்ளபடி வயது வரம்பு இருக்க வேண்டும்.

  • Technical Officer – 30 வயது
  • Scientific Assistant – 25 வயது

TN Job “FB  Group” Join Now

ECIL கல்வித்தகுதி :
  • Technical Officer – Engineering degree in Electronics and Communication தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Scientific Assistant – Diploma (Full time) in Computers / Electronics / Electronics & Communication / Electronics & Instrumentation Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.20,202/- முதல் அதிகபட்சம் ரூ. 23,000/- வரை ஊதியம் பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ECIL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த Interview சோதனை ஆனது வரும் 06.03.2021 மற்றும் 09.03.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையோர் மேற்கூறப்பட்ட பணிகளுக்கான நேர்காணலின் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Application form for ECIL Recruitment 2021

Official Notification for ECIL Recruitment 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!