ECIL Technical Officer Result 2019 – வெளியானது
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) ஆனது தொழில்நுட்ப அலுவலர் (Technical Officer) பதவிக்கு விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு நேர்காணல் (Interview) பரிசோதனையை நடத்தியது. ECIL Technical Officer நேர்காணலானது 28.08.2019 முதல் 29.08.2019 வரை நடைப்பெற்றது.
தற்போது நேர்காணலில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் பட்டியிலினை ECIL வெளியிட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் கீழுள்ள இணைய முகவரி மூலம் காணலாம்.
ECIL Technical Officer Interview Result – வெளியானது
To Follow Channel –கிளிக் செய்யவும்