ECIL ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – 190+ காலிப்பணியிடங்கள் ||மாத ஊதியம்: ரூ.25,000/-

0
ECIL ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - 190+ காலிப்பணியிடங்கள் ||மாத ஊதியம்: ரூ.25,000/-
ECIL ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - 190+ காலிப்பணியிடங்கள் ||மாத ஊதியம்: ரூ.25,000/-
ECIL ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – 190+ காலிப்பணியிடங்கள் ||மாத ஊதியம்: ரூ.25,000/-

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Technical Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract’ அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Electronics Corporation of India Limited
பணியின் பெயர் Technical Officer
பணியிடங்கள் 190+
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.11.2022, 28.11.2022 மற்றும் 29.11.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
ECIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Technical Officer பணிக்கென மொத்தம் 190 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Technical Officer கல்வி தகுதி:
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E./B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • மேலும் 1 ஆண்டு கால Post-qualification Experience கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

ECIL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு மற்றும் தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SBI வங்கியில் தேர்வில்லாத SCO வேலைவாய்ப்பு – ரூ.19.50 லட்சம் ஆண்டு ஊதியம்!

Exams Daily Mobile App Download
Technical Officer ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுகளின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • முதலாம் ஆண்டு – ரூ.25,000/-
  • இரண்டாம் ஆண்டு – ரூ.28,000/-
  • மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு – ரூ.31,000/-
ECIL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, முன் அனுபவம் மற்றும் நேர்காணலில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 26.11.2022, 28.11.2022 மற்றும் 29.11.2022 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் நேரடியாக கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 
Notice Details

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!