B.E / B.Tech முடித்தவர்களுக்கு ECIL நிறுவனத்தில் வேலை 2021 – 650 காலிப்பணியிடங்கள் !!!

0
B.E ,B.Tech முடித்தவர்களுக்கு ECIL நிறுவனத்தில் வேலை 2021 - 650 காலிப்பணியிடங்கள் !!!
B.E ,B.Tech முடித்தவர்களுக்கு ECIL நிறுவனத்தில் வேலை 2021 - 650 காலிப்பணியிடங்கள் !!!

B.E / B.Tech முடித்தவர்களுக்கு ECIL நிறுவனத்தில் வேலை 2021  650 காலிப்பணியிடங்கள் !!!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் எனப்படும் ECIL நிறுவனத்தில் காலியாக உள்ள Technical Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அரசு பணியிடங்களுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ECIL
பணியின் பெயர் Technical Officer
பணியிடங்கள் 650
கடைசி தேதி 15.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ECIL வேலைவாய்ப்பு 2021 :

ECIL நிறுவனத்தில் Technical Officer பணிகளுக்கு என 650 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வயது வரம்பு :

இப்பணிகளுக்கு அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ECIL கல்வித்தகுதி :
  1. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் First-class Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் Graduate Engineer Apprentice (GEA) பணிகளில் ஒரு வருடமாவது பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தேர்வு செயல்முறை :

Merit மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.02.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification

Apply online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!