ECIL நிறுவனத்தில் ரூ.1,00,000/- ஊதியத்தில் வேலை – தேர்வில்லாத பணியிடங்கள்!!

0
ECIL நிறுவனத்தில் ரூ.1,00,000 ஊதியத்தில் வேலை - தேர்வில்லாத பணியிடங்கள்!!
ECIL நிறுவனத்தில் ரூ.1,00,000 ஊதியத்தில் வேலை - தேர்வில்லாத பணியிடங்கள்!!

ECIL நிறுவனத்தில் ரூ.1,00,000/- ஊதியத்தில் வேலை – தேர்வில்லாத பணியிடங்கள்!!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் இருந்து தகுதியானவர்களுக்கான புதிய அறிவிப்பு தற்போது வெளியானது. அதில் Technical Officer பணிகளுக்கு திறமையான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் தொகுத்துள்ளோம். அதன் மூலமாக இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ECIL
பணியின் பெயர் Technical Officer
பணியிடங்கள் 14
Interview தேதி 06.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Technical Officer பணிகளுக்கு என 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Technical Officer வயது வரம்பு:

பதிவு செய்வோர் 31.08.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

ECIL கல்வித்தகுதி :
  • Electronics and Communication/ Electronics & Electrical/ Electronics & Instrumentation/ Computer Science/ Information Technology/ பாடங்களில் Engineering degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றுடன் மேற்கூறப்பட்டுள்ள பணிகளில் ஒரு வருட பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ECIL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர் அதிகபட்சம் ரூ.23,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் மதிப்பெண் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யபடுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 28.09.2021 முதல் 06.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Direct link for ECIL Recruitment 2021 – Available from 28.09.2021 (02.00 PM)

Official Notification for ECIL Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!