ECIL வேலைவாய்ப்பு 2021 – ரூ.23,000/- வரை சம்பளம் || தேர்வு கிடையாது

0
ECIL வேலைவாய்ப்பு 2021
ECIL வேலைவாய்ப்பு 2021
ECIL வேலைவாய்ப்பு 2021 – ரூ.23,000/- வரை சம்பளம்
தேர்வு கிடையாது

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் தொழில்நுட்ப அலுவலர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பத்தார்கள் அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் சரிபார்த்து நேர்காணலுக்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் BECIL
பணியின் பெயர் Technical Officer
பணியிடங்கள் 01
தேர்வு செயல் முறை Interview
நேர்காணல் நடைபெறும் நாள் 08.01.2021
ECIL காலிப்பணியிடங்கள்:

Technical Officer பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

ECIL வயது வரம்பு:

30.11.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தொழில்நுட்ப அலுவலர் கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நிறுவனம் / பல்கலைக்கழகத்திலிருந்தும் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் கணினி அறிவியல் / மின்னணுவியல் மற்றும் தொடர்பு துறையில் பொறியியல் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ECIL சம்பள விவரங்கள்:

தொழில்நுட்ப அலுவலர் – ரூ.23,000/-

நேர்காணல் விவரங்கள்:

நேர்காணல் தேதி: 08.01.2021

நேரம்: காலை 09.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

இடம்: ECIL Zonal Office, Panagal Building, Ground Floor, 1A Jeenis Road, Saidapeta, Chennai – 600 015.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் விண்ணப்ப வடிவத்தை அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து 08.01.2021 அன்று நடைபெறும் இடத்தில் காலை 09.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

Application format for ECIL Recruitment 2021

Official notification for ECIL Recruitment 2021

Official site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!