ECIL வேலைவாய்ப்பு 2020 !

0
ECIL வேலைவாய்ப்பு 2020 -
ECIL வேலைவாய்ப்பு 2020 -

ECIL வேலைவாய்ப்பு 2020 !

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) ஆனது தொழில்நுட்ப அலுவலர் பதவிக்கான காலியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விரும்பும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 30.09.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL)
பணியின் பெயர் தொழில்நுட்ப அலுவலர்
பணியிடங்கள் 17
கடைசி தேதி 30.09.2020
விண்ணப்பிக்கும் முறை Online

காலிப்பணியிடங்கள்

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் தொழில்நுட்ப அலுவலர் பதவிக்கு 17 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

31.08.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 30 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பத்தார்கள் 60% மதிப்பெண்களுடன் Engineering Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் அவர்களின் பி.இ / பி.டெக் மற்றும் ஒரு வருட பிந்தைய தகுதி தொடர்பான அனுபவத்தின் அடிப்படையில் 1: 4 என்ற விகிதத்தில் தேர்வு செய்யப்படுவார். அத்தகைய விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் மற்றும் செயல்திறன் மற்றும் வெளியீட்டின் அடிப்படையிலும் தேர்வு செயல் முறை
இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 18.09.2020 முதல் 30.09.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

ECIL Recruitment 2020 Notification

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!