ECIL வேலைவாய்ப்பு 2020 !

2
ECIL வேலைவாய்ப்பு 2020 !
ECIL வேலைவாய்ப்பு 2020 !

ECIL வேலைவாய்ப்பு 2020 !

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Technical Officer பதவிக்கு மொத்தம் 62 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ECIL Technical Officer (தொழில்நுட்ப அதிகாரி) பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு பற்றிய முழு விவரம் கீழே வழங்கி உள்ளோம். இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL)
பணியின் பெயர் Technical Officer (தொழில்நுட்ப அதிகாரி)
பணியிடங்கள் 70
கடைசி தேதி  11.06.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்

ECIL Technical Officer காலிப்பணியிடங்கள்:

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் Technical Officer பதவிக்கு மொத்தம் 70 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பதார்கள் 60% மதிப்பெண்களுடன் Engineering Degree in Electronics & Communication Engineering / Electrical Electronics Engineering / Electronics & Instrumentation Engineering / Mechanical Engineering / Computer Science Engineering/ Information Technology முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

Technical Officer – ரூ. 23,000/-

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை:

ECIL Technical Officer  பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் என்ற http://careers.ecil.co.in/advt2020.php இணைய தளம் மூலம் 11.06.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!