ECIL கார்ப்பரேஷனில் ரூ.23,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க

0
ECIL கார்ப்பரேஷனில் ரூ.23,000/- ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!
ECIL கார்ப்பரேஷனில் ரூ.23,000/- ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!

ECIL கார்ப்பரேஷனில் ரூ.23,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய மின்னணு நிறுவனத்தில் (ECIL) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு சமீபத்தில்  வெளியானது. ஒப்பந்த அடிப்படையில் Technical Officer பணிகளுக்கு 04 காலியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ECIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் 31.05.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • Electronics & Communication / Computer Science ஆகிய பாடங்களில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • மேலும் இப்பணியில் ஒரு வருடமாவது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.23,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 17.06.2021 மற்றும் 19.06.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் விண்ணப்பம் மற்றும் அசல் கல்வி ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும். விண்ணப்பப் படிவ மாதிரியினை அதிகாரப்பூர்வ தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

ECIL Job Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!