ECIL வேலைவாய்ப்பு 2021 – தேர்வில்லாமல் ரூ.23,000/- ஊதியத்தில் பணி

0
எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள் !!
எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள் !!

ECIL வேலைவாய்ப்பு 2021 – தேர்வில்லாமல் ரூ.23,000/- ஊதியத்தில் பணி !

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது தொழில்நுட்ப அதிகாரி பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. அதில் இந்த Technical Officer பணிகளுக்கு 03 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ECIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 28.02.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.
  • BE/ B.Tech/ MCA/ M.Sc in Computer Science/.IT/.ECE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் ரூ.23,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 30.03.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!