ECIL மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் || மாத ஊதியம்: ரூ.23,000/-

0
ECIL மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்
ECIL மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்
ECIL மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்
மாத ஊதியம்: ரூ.23,000/-

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது Technical Officer, Scientific Assistant-A & Junior Artisan பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 03.02.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் Technical Officer, Scientific Assistant-A & Junior Artisan
பணியிடங்கள் 28
கடைசி தேதி 03.02.2021
விண்ணப்பிக்கும் முறை Online
ECIL காலிப்பணியிடங்கள்:
  • Technical Officer – 15
  • Scientific Assistant-A – 02
  • Junior Artisan -11
ECIL வயது வரம்பு:

31/12/2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 25 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ECIL Technical Officer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ITI/ Diploma/ Engineering Degree in relevant discipline/ trades பெற்றிருக்க வேண்டும்.

*TamilNadu Bank Job Notification 2021*
ECIL சம்பள விவரங்கள்:
  1. Technical Officer ரூ. 23000/-
  2. Scientific Assistant-A ரூ. 20202/-
  3. Junior Artisan ரூ. 18382 /-
தேர்வு செயல்முறை

எழுத்து தேர்வு / Trade Test/ / தனிப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர்.

ECIL பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:
  1. அதிகாரப்பூர்வ வலைத்தளமான ecil.co.in க்குச் செல்லவும்.
  2. Careers>>e-Recruitment, No.04/2021 கிளிக் செய்யவும்.
  3. ஆட்சேர்ப்பு விவரங்களுடன் பக்கம் திறக்கப்படும்.
  4. விரிவான விளம்பரத்தைக் கிளிக் செய்க, அறிவிப்பு திறக்கும், அதைப் படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  5. விண்ணப்பிக்க, Apply for Various Posts என்பதைக் கிளிக் செய்யவும்
  6. விண்ணப்ப படிவத்தை மிகுந்த கவனத்துடன் நிரப்பவும்.
  7. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை அச்சிட்டு சமர்ப்பிக்கவும்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!