தேர்வு இல்லாமல் ரூ.23,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க …!

1
தேர்வு இல்லாமல் ரூ.23,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை
தேர்வு இல்லாமல் ரூ.23,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை

தேர்வு இல்லாமல் ரூ.23,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க …!

Technical Officer பணியிடங்களை நிரப்ப மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய மின்னணு நிறுவனத்தில் (ECIL) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு 05.07.2021 அன்று நேர்காணல் நடைபெற உள்ளது. எனவே திறமையானவர்கள் உடனே தங்களை நேர்காணலுக்கு தயார் படுத்தி மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

கார்ப்பரேஷனில் Technical Officer பணிகளுக்கு என 02 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 31.05.2021 தேதியின் படி, தகுதியானவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். அங்கீகாரம் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் Electronics & Communication / Computer Science ஆகிய பாடங்களில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

திறமையானவர்கள் மேற்குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் விண்ணப்பம் மற்றும் அசல் கல்வி ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும். விண்ணப்பப் படிவ மாதிரியினை அதிகாரப்பூர்வ தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here