ECIL மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – ரூ.31,000 சம்பளம் | பி.இ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

0
ECIL மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - ரூ.31,000 சம்பளம் | பி.இ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
ECIL மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - ரூ.31,000 சம்பளம் | பி.இ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
ECIL மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – ரூ.31,000 சம்பளம் | பி.இ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

Electronics Corporation of India Limited ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை Technical Officer பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வெளியிட்டுள்ளது. ஒப்பந்த கால அடிப்படையில் இந்த அறிவிப்பின் கீழ் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ECIL
பணியின் பெயர் Technical Officer
பணியிடங்கள் 22
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.12.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
ECIL வேலைவாய்ப்பு காலிப்பணியிடங்கள்:

மொத்தம் 22 பணியிடங்கள் Technical Officer பதிவிக்கு என நிரப்பப்பட உள்ளன.

ECIL Technical Officer தகுதிகள்:

CSE/ECE/EEE/E&I//ETC/Electronics ஆகிய பிரிவில் B.E./B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Follow our Instagram for more Latest Updates

ECIL முன் அனுபவம்:
  • Java, MySQL and Postgress
  • LAN / WAN Technologies, VSAT equipment, Installation of Operating systems
  • Testing / Maintenance of Control & Instrumentation / Electronics & Communication / Radiation Instruments
  • Maintenance/Installation of Electronic & Electric equipment
  • ஆகியவற்றில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஊதியம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்கள் குறைந்தபட்சம் ரூ.25,000 முதல் அதிகபட்சம் ரூ.31,000 வரை சம்பளம் இப்பதவிக்கு வழங்கப்படும்.

HAL நிறுவனத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை – தேர்வு கிடையாது!

Exams Daily Mobile App Download
ECIL வேலைவாய்ப்பு 2022 தேர்வு முறை:
  • Document Verification
  • Shortlisting
  • Interview
ECIL விண்ணப்பிக்கும் முறை:

உரிய விண்ணப்பபடிவத்தை நிரப்பி டிசம்பர் 14ம் தேதி அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள உரிய முகவரிக்கு விண்ணப்பதாரர்கள் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அங்கு Document Verification மற்றும் Interview போன்ற செயல்முறைகள் நடக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!