பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை 2021 !!

0
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை 2021 !!
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை 2021 !!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை 2021 !!

மத்திய அரசின் கீழ் செயலாற்றும் இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (ECIL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Technical Officer பணிகளுக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமை வாய்ந்தவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ECIL
பணியின் பெயர் Technical Officer 
பணியிடங்கள் 02
கடைசி தேதி  21.01.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (ECIL) ஆகிய Technical Officer பணிகளுக்கு என 02 காலியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

31.12.2020 அன்று நிலவரப்படி, பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :
  • Electronics and Communication/ Computer Science/ Electrical & Electronics ஆகிய பாடப்பிரிவுகளில் Engineering Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • மேற்கண்ட பணிகளில் அல்லது பணி தொடர்பான செயல்பாடுகளில் 01 வருடமாவது பணியாற்றிய அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் ரூ.23,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் விருப்பமுள்ள உள்ளவர்கள் வரும் 21.01.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

Download Application for ECIL Recruitment

Download Notification for ECIL Recruitment

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!