ECIL நிறுவனத்தில் ரூ.26,250/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ECIL நிறுவனத்தில் ரூ.26,250/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ECIL நிறுவனத்தில் ரூ.26,250/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ECIL நிறுவனத்தில் ரூ.26,250/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆனது Teachers காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. இப்பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ECIL
பணியின் பெயர் Teachers
பணியிடங்கள் various
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.03.2023
விண்ணப்பிக்கும் முறை offline
ECIL காலிப்பணியிடங்கள்:

Teachers பதவிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Teachers கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் Degree, B.Ed, D.EI.Ed, D.EI.C.Ed, என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ECIL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 மற்றும் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Teachers ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.26,250/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

ECIL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BEL நிறுவனத்தில் Trainee Engineer காலிப்பணியிடங்கள் – BE / B. Tech தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 18.03.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!