இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு – ஆரம்ப ஊதியம் ரூ.25,000..!

0
இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு - ஆரம்ப ஊதியம் ரூ.25,000..!
இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு - ஆரம்ப ஊதியம் ரூ.25,000..!
இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு – ஆரம்ப ஊதியம் ரூ.25,000..!

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனமானது தற்போது Scientific Assistant-A மற்றும் Technical Officer பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் மேற்கண்ட பணிகளுக்கு என்று காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி மற்றும் அனுபவம் போன்ற அனைத்து தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் இப்பதிவின் மூலம் தங்களின் பதிவுகளை செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Electronics Corporation of India Limited (ECIL)
பணியின் பெயர் Scientific Assistant-A and Technical Officer
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.06.2022
விண்ணப்பிக்கும் முறை Walk In Interview
ECIL பணியிடங்கள்:

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Scientific Assistant-A மற்றும் Technical Officer பதவிகளுக்கு என 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

  • Scientific Assistant-A – 07 பணியிடம்.
  • Technical Officer – 01 பணியிடம்.
ECIL கல்வி விவரம்:

Scientific Assistant-A பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் Electronics Engineering / Electronics & Communication Engineering / Electrical & Electronics / Electrical / Instrumentation Engineering / Electronics & Instrumentation / Computer Science Engineering பாடப்பிரிவில் Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது Mathematics / Physics / Chemistry / Electronics பாடப்பிரிவில் B.Sc டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download

Technical Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Electronics & TeleCommunication / Information Technology பாடப்பிரிவில் Engineering டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ECIL முன் அனுபவம்:

மேலும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் கட்டாயம் விண்ணப்பிக்கும் பணிக்கு போதிய அளவிற்கு பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.

ECIL வயது வரம்பு:

Scientific Assistant-A பணிக்கு 31.05.2022 அன்றைய தினத்தின் படி, 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

Technical Officer பணிக்கு அன்றைய தினத்தின் படி, 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

மேலும் இதில் OBC க்கு 3 ஆண்டுகள், SCக்கு 5 ஆண்டுகள், PwD க்கு 10 ஆண்டுகள் என வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

ECIL ஊதிய தொகை:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பதவியை பொறுத்து, Scientific Assistant-A பணிக்கு ரூ.21,956/- மற்றும் Technical Officer பணிக்கு ரூ.25,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

ECIL தேர்வு செய்யப்படும் முறை:

Technical Officer பணிக்கு Document Verification மற்றும் Personal Interview மூலம் தேவையான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

Scientific Assistant-A பணிக்கு Document Verification, Written Test மற்றும் Trade Test ஆகியவற்றின் மூலம் தேவையான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

ECIL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள இணையத்தள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 17.06.2022 அன்று காலை 10 மணி அளவில் நேரில் கொண்டு சென்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ECIL Notification

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!