ECIL நிறுவன வேலைவாய்ப்பு 2022 – ரூ20 ஆயிரம் ஊதியம்

0
ECIL நிறுவன வேலைவாய்ப்பு 2022 - ரூ20 ஆயிரம் ஊதியம்
ECIL நிறுவன வேலைவாய்ப்பு 2022 - ரூ20 ஆயிரம் ஊதியம்

ECIL நிறுவன வேலைவாய்ப்பு 2022 – ரூ20 ஆயிரம் ஊதியம்

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதில் காலியாக உள்ள Scientific Assistant A பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
ECIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Scientific Assistant A பணிக்கு மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma in Electronics & Communication / Electrical & Electronics / Instrumentation Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 30.12.2021ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.20,670/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC No.1 Coaching Center – Join Immediately
ECIL விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து (12.01.2022 ம் தேதி) நாளை நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெற அறிவுறுத்தப்படுகிறது.

ECIL Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!