இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பு 2022..!

0
இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பு 2022..!
இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பு 2022..!
இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பு 2022..!

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனமானது தற்போது Scientific Assistant-A மற்றும் Junior Artisan பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் மேற்கண்ட பணிகளுக்கு என்று 19 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி மற்றும் அனுபவம் போன்ற அனைத்து தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் இப்பதிவின் மூலம் தங்களின் பதிவுகளை செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Electronics Corporation of India Limited (ECIL)
பணியின் பெயர் Scientific Assistant-A and Junior Artisan
பணியிடங்கள் 19
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.02.2022 & 13.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ECIL காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Scientific Assistant-A மற்றும் Junior Artisan பதவிகளுக்கு என 19 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

  • Scientific Assistant-A – 04 பணியிடங்கள்
  • Junior Artisan on Contract – 15 பணியிடங்கள்
ECIL தகுதிகள்:
  • Scientific Assistant-A பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் Chemistry பாடப்பிரிவில் B.Sc டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • Junior Artisan பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI முடித்திருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் கட்டாயம் 2 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.

ECIL வயது வரம்பு:

இப்பணிக்கு அதிகபட்ச வயது வரம்பாக 35 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 5 வயது, OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 வயது மற்றும் PwD விண்ணப்பதாரர்களுக்கு 10 வயது என அதிகபட்ச வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ECIL ஊதிய தொகை:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பதவியை பொறுத்து, Scientific Assistant-A பணிக்கு ரூ.21,270/- மற்றும் Junior Artisan on Contract பணிக்கு ரூ.19,324/- மாத ஊதியம் வழங்கப்படும்.

ECIL தேர்வு செய்யப்படும் முறை:
  • Written Test
  • Document Verification
  • Trade Test
ECIL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள இணையத்தள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரில் கொண்டு சென்று தேர்வுகளில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Download Application form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!