பொறியியல் பட்டதாரிகளுக்கான ECIL வேலைவாய்ப்பு !!!

0
பொறியியல் பட்டதாரிகளுக்கான ECIL வேலைவாய்ப்பு !!!
பொறியியல் பட்டதாரிகளுக்கான ECIL வேலைவாய்ப்பு !!!

பொறியியல் பட்டதாரிகளுக்கான ECIL வேலைவாய்ப்பு !!!

மத்திய அரசு நிறுவனமான எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்(ECIL) நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளிவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இப்பணியிட அறிவிப்பில் Technical Officer மற்றும் Liaison Officer ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள இப்பணிகளுக்கு விரைந்து எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ECIL
பணியின் பெயர் Technical Officer & Liaison Officer
பணியிடங்கள் 25
கடைசி தேதி 03.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ECIL பணியிடங்கள் :

Technical Officer மற்றும் Liaison Officer பணிகளுக்கு என ECIL நிறுவன அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ECIL வயது வரம்பு :

ECIL பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் வயதானது கீழ்கண்ட வரம்பிற்குள் இருக்க வேண்டும்.

  • Technical Officer – 30
  • Liaison Officer – 50
ECIL கல்வித்தகுதி :
  • Technical Officer – ஏதேனும் ஒரு பொறியியல் பாடப்பிரிவில் BE/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் ஒரு ஆண்டாவது பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
  • Liaison Officer – Retired Col/Lt Col on Indian Armed Forces + BE/B.Tech (Electronics) ஆக இருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ECIL ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.23,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை வருமானம் வழங்கப்படும்.

ECIL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரிகள் வரும் 03.11.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!