ECIL நிறுவனத்தில் 2.80 லட்ச ஊதியத்தில் வேலை !

0
ECIL நிறுவனத்தில் 2.80 லட்ச ஊதியத்தில் வேலை !
ECIL நிறுவனத்தில் 2.80 லட்ச ஊதியத்தில் வேலை !

ECIL நிறுவனத்தில் 2.80 லட்ச ஊதியத்தில் வேலை

மத்திய அரசின் கீழ் செயல்படும் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (ECIL) Inquiry Officers பணிகளுக்கு அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டது. இப்பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

ECIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பதிவு செய்வோர் 30.11.2020 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 67 வயது வரை இருக்கலாம்.
  • மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச அரசு நிறுவனங்கள்/ பொதுத்துறை நிறுவனங்ளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகளாக இருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.1,20,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,80,000/- வரை ஊதியம் பெறுவர்.

BANK

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 26.12.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் மூலம் அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில் தற்போது அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

ECIL Recruitment 2020

நிறுவனம் ECIL
பணியின் பெயர் Inquiry Officer
பணியிடங்கள் Various
வயது வரம்பு 67
கல்வித்தகுதி Retired Officers
ஊதியம் Rs.1,20,000/- to Rs.2,80,000/-
கடைசி தேதி  26.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Application form & Official Notification for ECIL Recruitment 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here