ECIL வேலைவாய்ப்பு ரத்து !!!

0
ECIL வேலைவாய்ப்பு 2020 - ரத்து அறிவிப்பு
ECIL வேலைவாய்ப்பு 2020 - ரத்து அறிவிப்பு

ECIL வேலைவாய்ப்பு ரத்து !!!

இந்திய மின்னணு கழகத்தில் காலியாக உள்ள Technical Officer on Contract and Scientific Assistant-A பணிகளுக்கான பணியிட அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. ஆனால் அந்த அறிவிப்பினை தற்போது ரத்து செய்வதாக மின்னணு கழகத்தில் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. வலைத்தளம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ECIL
பிரிவு  Technical Officer on Contract and Scientific Assistant-A
கடைசி தேதி  7
விண்ணப்பிக்கும் முறை  Cancelled
ECIL வேலைவாய்ய்பு ரத்து :

இந்திய மின்னணு கழகத்தில் இருந்து 07 காலியிடங்களை கொண்ட இந்த Technical Officer on Contract and Scientific Assistant-A பணிகளை நிரப்ப கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளியானது. ஜூலை மாதம் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக இந்த அறிவிப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

Download Notification

Download Cancelled Notification

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!