2020ம் ஆண்டுக்கான ECIL வேலை வாய்ப்பு அறிவிப்பு ….!

0
2020ம் ஆண்டுக்கான ECIL வேலை வாய்ப்பு அறிவிப்பு ....!
2020ம் ஆண்டுக்கான ECIL வேலை வாய்ப்பு அறிவிப்பு ....!

2020ம் ஆண்டுக்கான ECIL வேலை வாய்ப்பு அறிவிப்பு ….!

ECIL அறிவித்துள்ள 2020ஆண்டுக்கான 08 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது.இதில் தொழில்நுட்ப அலுவலர் நிரப்பப்பட்ட உள்ளது. இதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள்  கணினி அறிவியல் / இ.சி.இ இன்ஜினியரிங் முதல் வகுப்பு பொறியியல் பட்டம்  படித்தவர்கள் வரை,குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடம் 08

தொழில்நுட்ப அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 31/01/2020 தேதியின்படி 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்

தகுதி

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Engineering Degree in Computer Science/ ECE Engineering உடன் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் மேலும் அத்துடன்  சம்மந்தப்பட்ட துறையில் ஒரு வருடம் முன் அனுபவம் வேண்டும்.

சம்பளம்

மாதம் ரூ.23,000 சம்பளம்  வழங்கப்படும்.

கடைசி தேதி

இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க 09.03.2020 தேதி கடைசி ஆகும்

Notification

Official site

Apply online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!