இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை 2020
இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் Technical Officer, Scientific Assistant & Junior Artisan ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக பணியிட அறிவிப்பானது வெளியிடப்பட்டது. அதனை நிரப்பும் பொருட்டு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளத்தில் தேவையான தகவல்களை பெற்று கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். கடைசி நாள் நெருங்கி விட்டதால் விரைவில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்
நிறுவனம் | ECIL |
பணியின் பெயர் | Technical Officer, Scientific Assistant & Junior Artisan |
பணியிடங்கள் | 25 |
கடைசி தேதி | 18.08.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிடங்கள் :
இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் Technical Officer, Scientific Assistant & Junior Artisan பணிகளுக்கு என 25 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
- விண்ணப்பதாரர்கள் BE/ B.Tech/ Diploma (ECE/ EEE/ E&I/ IT)/ ITI பாடங்களில் டிகிரி தேர்ச்சி பெற்றவராக அல்லது அதற்கு இணையான தேர்ச்சி இருக்க வேண்டும்.
- மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ. 18,070 /- முதல் ரூ. 23,000/- வரை சம்பளமாக வழங்கப்படும். பணிகளுக்கான ஊதியம் வேறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Academic & Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 24.08.2020 அன்று வரை தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |