ECIL வேலைவாய்ப்பு 2021 – 71 காலிப்பணியிடங்கள் | தேர்வு கிடையாது !!!

0
ECIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 71 காலிப்பணியிடங்கள் தேர்வு கிடையாது !!!
ECIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 71 காலிப்பணியிடங்கள் தேர்வு கிடையாது !!!

ECIL வேலைவாய்ப்பு 2021 – 71 காலிப்பணியிடங்கள் | தேர்வு கிடையாது !!!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து தகுதியானவர்களுக்கான புதிய அறிவிப்பு வெளியானது. அங்கு Junior Artisan & Scientific Assistant-A, Project Engineer, Asst. Project Engineer & Technical Officer பணிகளுக்கு திறமையான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கு விண்ணப்பித்த தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ECIL
பணியின் பெயர் Junior Artisan & Scientific Assistant-A, Project Engineer, Asst. Project Engineer & Technical Officer
பணியிடங்கள் 71
Interview தேதி June 07,15,16
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு பணியிடங்கள் 2021 :

Junior Artisan & Scientific Assistant-A, Project Engineer, Asst. Project Engineer & Technical Officer ஆகிய பணிகளுக்கு என 71 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Project Engineer வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 30.04.2021 தேதியில் அதிகபட்சமாக 25-30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

ECIL கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் 10+2 ஆம் வகுப்பு தேர்ச்சி/ பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் ITI/ Diploma/ B.Sc/ Engineering என இவற்றில் ஏதேனும் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ECIL ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.23,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்

Project Engineer தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Written Test/ Trade Test/ Walk-in-Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது ஒவ்வொரு பணி வாரியாக 07.06.2021, 15.06.2021 மற்றும் 16.06.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் மேற்குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ECIL Job Notification PDF I 

ECIL Application Form I

ECIL Job Notification PDF II 

ECIL Application Form II

ECIL Job Notification PDF III

ECIL Application Form III

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!