எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை – பொறியியல் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

4
எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை
எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை – பொறியியல் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது Project Engineer மற்றும் Asst. Project Engineer, பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு மொத்தம் 20 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் வயது வரம்பு, கல்வி தகுதி மற்றும் தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ECIL
பணியின் பெயர் Project Engineer & Asst. Project Engineer
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி Offline
விண்ணப்பிக்கும் முறை 15.06.2021
ECIL காலிப்பணியிடங்கள்:
  • Project Engineer – 12
  • Asst. Project Engineer – 08
  • என மொத்தம் 20 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:

30.04.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது Project Engineer பதவிக்கு அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். Asst. Project Engineer பதவிக்கு அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Engineer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 60% மதிப்பெண்களுடன் ECE/EEE/EIE/ Mechanical பிரிவில் பொறியியல் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ECIL சம்பள விவரங்கள்:
  • Project Engineer – ரூ.40,000/
  • Asst. Project Engineer – ரூ.30,000/-
தேர்வு செயல் முறை:

Project Engineer பதவிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலமும், Asst. Project Engineer பதவிக்கு விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் trade test மூலமும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 15.06.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

 

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here