ரூ.2,00,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

0
ரூ.2,00,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
ரூ.2,00,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
ரூ.2,00,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

Eastern Coal India Limited நிறுவனம் ஆனது Sr. Medical Specialist / Medical Specialist, Sr. Medical Officer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 31 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Eastern Coal India Limited
பணியின் பெயர் Sr. Medical Specialist / Medical Specialist, Sr. Medical Officer
பணியிடங்கள் 31
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.10.2022
விண்ணப்பிக்கும் முறை online

Eastern Coal India காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Sr. Medical Specialist / Medical Specialist, Sr. Medical Officer பணிக்கென மொத்தம் 31 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Sr. Medical Specialist / Medical Specialist – 14 பணியிடங்கள்
  • Sr. Medical Officer – 17 பணியிடங்கள்
Exams Daily Mobile App Download
ECL கல்வி தகுதி:

Sr. Medical Specialist / Medical Specialist, Sr. Medical Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NCRTC போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாதம் ரூ.1,59,348 சம்பளம்!

Eastern Coal India வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • Sr. Medical Specialist – அதிகபட்ச வயதானது 42 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Sr.Medical Officer/ Medical Specialist – அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ECLஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Sr. Medical Specialist – ரூ.70,000/- முதல் ரூ.2,00,000/-
  • Sr.Medical Officer / Medical Specialist – ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/-
Eastern Coal India தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.10.2022ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்மாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதிநாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!