ECIL நிறுவனத்தில் ரூ.1 லட்ச ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!!

0
ECIL நிறுவனத்தில் ரூ.1 லட்ச ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!!
ECIL நிறுவனத்தில் ரூ.1 லட்ச ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!!

ECIL நிறுவனத்தில் ரூ.1 லட்ச ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து தகுதியானவர்களுக்கான புதிய அறிவிப்பு ஜூலை மாதத்தின் துவக்கத்தில் வெளியானது. அதில் Medical Officer பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ECIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்லூரியில் Bachelor of Medicine and Bachelor of Surgery (MBBS) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர் அதிகபட்சம் ரூ.72,000/- வரை ஊதியம் பெறுவர்.

TN Job “FB  Group” Join Now

  • பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • இந்த நேர்காணல் ஆனது வரும் 23.07.2021 அன்று நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 23.07.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download ECIL Job Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!