ECIL கார்ப்பரேஷனில் வேலை – சம்பளம்: ரூ.72,000 || சற்று முன் வெளியானது

0
ECIL கார்ப்பரேஷனில் வேலை - சம்பளம்: ரூ.72,000 || சற்று முன் வெளியானது
ECIL கார்ப்பரேஷனில் வேலை - சம்பளம்: ரூ.72,000 || சற்று முன் வெளியானது
ECIL கார்ப்பரேஷனில் வேலை – சம்பளம்: ரூ.72,000 || சற்று முன் வெளியானது

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் Medical Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே தகுதி விவரங்களை சரிபார்த்து உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ECIL
பணியின் பெயர் Medical Officer
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.07.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
ECIL கார்ப்பரேஷன் காலிப்பணியிடங்கள்:

அணுசக்தித் துறையின் கீழ் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனமான எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் ஒரு வருட பணிக்கால ஒப்பந்த அடிப்படையில் Medical Officer பதவிக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Exams Daily Mobile App Download
ECIL கார்ப்பரேஷன் கல்வி தகுதி:

இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவை சிகிச்சை (M.B.B.S.),முடித்திருக்க வேண்டும். மேலும் கட்டாயமாக அந்தந்த மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Medical Officer தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். கல்வி தகுதி அடிப்படையில் 70 மதிப்பெண்களும், நேர்காணல் மூலம் 30 மதிப்பெண்களும் கணக்கீடு செய்யப்பட உள்ளது.

சம்பள விவரம்:

இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.72,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் www.ecil.co.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, 23/07/2022 அன்று காலை 10:00 மணிக்குள் தெரிவிக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து சான்றிதழ்கள் மற்றும் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம் ஆகியவற்றுடன் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டும்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!