ECIL நிறுவன புதிய வேலைவாய்ப்பு – 1600+ காலிப்பணியிடங்கள் || தேர்வு, நேர்காணல் கிடையாது

0
ECIL நிறுவன புதிய வேலைவாய்ப்பு - 1600+ காலிப்பணியிடங்கள் || தேர்வு, நேர்காணல் கிடையாது
ECIL நிறுவன புதிய வேலைவாய்ப்பு - 1600+ காலிப்பணியிடங்கள் || தேர்வு, நேர்காணல் கிடையாது
ECIL நிறுவன புதிய வேலைவாய்ப்பு – 1600+ காலிப்பணியிடங்கள் || தேர்வு, நேர்காணல் கிடையாது

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Junior Technician பணியிடம் காலியாக இருப்பதாகவும், இந்த பணிக்கு என மொத்தமாக 1625 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான எளிய வழிமுறை ஆகிய விவரங்கள் கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Electronics Corporation of India Limited (ECIL)
பணியின் பெயர் Junior Technician
பணியிடங்கள் 1625
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Junior Technician (Electronics Mechanic) – 814
  • Junior Technician (Electrician) – 184
  • Junior Technician (Fitter) – 627
    Junior Technician கல்வித் தகுதி:

Junior Technician பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Electronics Mechanic, Electrician, Fitter ஆகிய பாடப்பிரிவுகளில் 2 வருடம் ITI-யில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Junior Technician அனுபவம்:

விண்ணப்பதாரர் Manufacturing, Production, Quality, Material Management போன்ற பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் 1 ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

JT வயது வரம்பு:

31.03.2022 நாள் கணக்கின்படி 30 வயதிற்குள் உள்ள விண்ணப்பதாரர்கள் Junior Technician பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

JT ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.20,480/- முதல் அதிகபட்சம் ரூ.24,780/- வரை ஊதியம் தரப்படும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

ECIL தேர்வு முறை:

Junior Technician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ITI மற்றும் 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மற்றும் ஆவணங்கள் சரிபார்த்தல் (Document Verification) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ECIL விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் உள்ள இணைப்பு மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 11.4.2022 கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ECIL Application Link

ECIL Notification Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!